யாழில் கடும் வரட்சி

யாழ்.மாவட்டத்தில் கடுமையான வரட்சி காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து இருபதாயிரம் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தழுவக வலயத்துக்குட்பட்ட காரை நகர் ஊர்காவற்றுறை வேலணை மருதங்கேணி உள்ளிட்ட கரையோரப்பிரதேசங்களில் அதிகளவு வரட்சி உணரப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியுதவியினடிப்படையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here