வள்ளம் கவிழ்ந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

0
65

மாத்தறை, அத்தொடுவ பகுதியில் வள்ளமொன்று கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ள அனர்த்தத்தையடுத்து மாத்தறை, அத்தொடுவ பகுதியில் வள்ளமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை வயது 38, தாய் வயது 30 மகன் வயது 14 ஆகிய மூவரும் பயணித்த போது குறித்த வள்ளம் கவிழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில் மூவரும் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here