மாலைதீவு மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இலங்கை வந்துள்ள மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மொஹமட் அசீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (02) முற்பகல் நடைபெற்றது.

திடீர் இயற்கை அனர்த்தம் காணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணங்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் வழங்கிய பங்களிப்புக்கு ஜனாதிபதி, மாலைதீவு அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here