சிலர் மூடநம்பிக்கையான கருத்துக்களை பரப்புகின்றனர்:அஜித் பீ.பெரேரா

ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை குறித்து சில தரப்பினர் தவறான மூட நம்பிக்கையான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறை நேபட பிரதேசத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக அழிந்து போயுள்ள மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here