12 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பொலிஸ் உயரதிகாரிகள் 12 பேர்க்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 3 பேர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர் ஆகியோருக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here