காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் : 6 ஆம் திகதி விவாதம்

காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் அமைப்­ப­தற்­கான சட்­ட­மூலம் திருத்­தங்­க­ளுடன் நாளை மறு­தினம் 6 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்­கெ­டுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் அமைப்­பது தொடர்­பான சட்­ட­மூலம் கடத்த ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. இருந்தும் இச்­சட்ட மூலத்­துக்கு ஜே.வி.பி முன்­வைத்த திருத்தம் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. ஜே.வி.பி யின் திருத்தம் உட்­பட மேலும் சில திருத்­தங்­க­ளுடன் இத்­தி­ருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here