பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர

உயர்நீதிமன்ற பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்திர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளரும் கலந்து கொண்டார்.

பிரதம நீதியரசர் பியசாத் டெப் வெளிநாடு சென்றுள்ளதால், ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக பொறுபேற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here