பிஜி தீவுகளின் நீதிபதிகளாக இரு இலங்கையர்கள்!

பிஜி தீவுகளின் நீதிபதிகளாக இலங்கை நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என நியூசிலாந்து வானொலி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிஜி தீவுகளின் வதிப்பிட நீதிபதிகளாகவே,குறித்த இலங்கை நீதிபதிகள் நேற்றைய தினம் பதிவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நிரோஷா கண்ணங்கர மற்றும் பந்துல குணரத்ன ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here