காரைதீவு கண்ணகை அம்மனின் வருடாந்த திருவிழா

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு 5 ஆம் திகதி கடல்தீர்த்தம் எடுத்து சென்ற திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த சடங்குப்பெருவிழா தொடர்ந்து 08 தினங்கள் நடைபெற்று 13 ஆம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும் என ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெற்று கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here