வவுனியாவில் சுதந்திர பூங்கா திறந்து வைப்பு

வவுனியா ஏ9 வீதி இரட்டைபெரிகுளத்தில் இன்று சுதந்திர பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் இப்பூங்கா திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், ஜெயதிலக்க, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி.நடராஜா, வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here