காங்கேசன்துறை கடலில் 5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த 5.6 கிலோ கிராம் ஹெரோயினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றிய ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 5 கோடி ரூபா எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here