பேருந்தில் பயணிப்போருக்கு முக்கிய அறிவித்தல்

பேருந்து கட்டணங்கள் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த விடயத்தை இன்று பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 6.5 சதவீதமாக பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here