ரணிலை சந்திக்க விமான நிலையத்தில் குவிந்த அரசியல் பிரமுகர்கள்

மருத்துவ சிகிச்சைகளை முடித்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பிரதமரை அரசியல் பிரமுகர்கள் சந்தித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க அமெரிக்காவிலிருந்து நேற்று இரவு நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here