உலகில் யாராலும் நுழைய முடியாத மர்ம பிரதேசம் கண்டுபிடிப்பு

உலகின் பல இடங்களில் சுற்றுலா பயணிகளான பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் ஒரு சில மர்மமான இடங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அதற்கமைய உலகில் வாழும் ஒருவராலும் செல்ல முடியாத இடம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கூகிள் நிறுவனத்தின் தகவல் மையத்திற்கு செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. கூகிள் நிறுவனத்தின் அனைத்து தரவுகளும் இங்கு சேகரிக்கப்படுகின்றது.

அதனால் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு எவரும் செல்ல முடியாத இடமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அங்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடம் அமைந்துள்ள இடத்திற்கு மேலாக விமானங்கள் கூட பயணிக்க அனுமதி வழங்கபடுவதில்லை.

இதற்கமைய இரகசிய மர்ம இடங்களில், கூகிள் நிறுவனத்தின் தகவல் மையம் அமைந்துள்ள இடம் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here