தம்புள்ளையில் விபத்து: இரு இளைஞர்கள் பலி

தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகினர்.

தம்புள்ளை – ஹபரன பிரதான வீதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here