பதவியை இராஜினாமா செய்தார் வடக்கு கல்வி அமைச்சர்

வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த வடமாகாண கல்வி அமைச்சரை தாமாக முன்வந்து பதவி விலகுமாறு முதலமைச்சர் அண்மையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here