விசாகப்பட்டிணத்துக்கான மேலதிக நான்கு விமான சேவைகள்

இந்தியாவின் விசாகப்பட்டிணத்துக்கான மேலதிக நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அடுத்த மாதம் 8ம் திகதி முதல் விசாகப்பட்டணம் – ஹைதராபாத் மற்றும் கொழும்புக்கு இடையில் இந்த சேவைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக விசாகப்பட்டிணத்தில் உள்ள மதஸ்தலங்களுக்கும், சுற்றுலாத்தலங்களுக்கும் இலங்கையர்கள் இலகுவாக சென்று வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here