விஜய் ரசிகர் மன்றத்தின் ஏற்பட்டில் விஜய் இன் பிறந்த நாள் கொண்டாட்டம்

கிளிநொச்சி விஜய் ரசிகர் மன்றத்தின் ஏற்பட்டில் விஜய் இன் 43 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்.தென்னிந்திய நடிகர் இளைய தளபதி விஜய் இன் 43 ஆவது  பிறந்த நாள் கிளிநொச்சி விஜய் ரசிகர் மன்றத்தின் ஏற்பட்டில் வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது.கிளிநொச்சி விஜய் ரசிகர் மன்றம் ஆனது இனி வருங்காலங்களில் கஷ்டப்பட்டவர்களுக்கு தானம் வழங்குதல். ஏழை மாணவர்களிற்கு  உதவுதல், பொது இடத்தை துப்பரவு செய்தல், மரக்கன்றுகள் நட்டப்பட்ட உள்ளதாகவும். விஜய் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் கூறினார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here