யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் நினைவு

யாழில் பல்கலைக்கழக மாணவர்களால் கரும்புலிகள் தினம் நினைவு கூறப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(05) அனுஷ்டிக்கப்பட்டதுடன், கரும்புலிகளாக தன்னுயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினையும், கரும்புலிகளாக இன்னுயிர் நினைவு சின்னத்திற்கு சுடரேற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here