கிளிநொச்சி விஜய் நற்பணி மன்ற பொதுக்கூட்டம். (இன்று 3.00 மணிக்கு)

கிளிநொச்சி விஜய் நற்பணி மன்ற பொதுக்கூட்டம்.                    இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக உள்ள கிளிநொச்சி விஜய் நற்பணி மன்ற தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கு ஆர்வமுள்ள அனைவரையும் சமுகம் தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

-கிளிநொச்சி விஜய் நற்பணி மன்ற நிர்வாகத்தினர்- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here