கொக்காவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு

கொக்காவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று காலை அடையாளம்  காணப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் நபராக இருக்கலாம் என தெரிவித்து மாங்குளம் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here