அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

அநுராதபுரத்தில் 220 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் – இசுருமுனிய பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், முன்னதாக போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here