கிளிநொச்சியில் மழை வேண்டி யாகபூயையும் 1008 இளநீரில் அபிசேகமும்

கிளிநொச்சியில்  மழை  வேண்டி யாகபூயையும் 1008  இளநீரில்  அபிசேகமும்  கிளிநொச்சியில்  மழை  வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில்  யாக பூயை ஒன்றும் ஆயிரத்து  எட்டு இளநீர்  கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது கிளிநொச்சியில்  இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர்  சிறுபோக  நெற்செய்கையில் கூட  மழை இன்மையால் குளத்தில் இருந்த மிகக்குறைந்த அளவு நீர் மட்டம் கூட  குறைந்து செல்வதனால்   நெற்பயிர்கள்  அழிவடைந்து கொண்டுள்ளது இதனால் மழை வேண்டி இவ்  யாக பூயை ஒன்றும் ஆயிரத்து  எட்டு இளநீர்  கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் கிளிநொச்சி விவசாயிகாளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது மழை இன்மையால் கிளிநொச்சியில்   சில கிராமங்களில்  நிலத்தடி நீர் வற்றிய  நிலையில்  குடி நீரிற்கு கூட தட்டுப்பாடான  நிலையில்  உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here