செங்கோலுடன் வெளியேறிய அவைத்தலைவர்! சபையில் குழப்பம்

வடமத்திய மாகாண சபையின் அவைத்தலைவர் செங்கோலுடன் வெளியேறியுள்ளதன் காரணமாக சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள.

வடமத்திய மாகாண சபையின் அவைத்தலைவர் டி.எம்.ஆர். சிறிபாலாவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here