ஜனநாயகம் மூலமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்

ஜனநாயக முறையின் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இருப்பு சம்பந்தமாக மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

காலியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த தற்போதைய ஜனாதிபதிகே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஷான் விஜேலால் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here