பளை காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள்

பளை காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் – வனவள அதிகாரிகள் தெரிவிப்பு
 கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவிலுள்ள காடுகளில்   ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக பகுதி வன வள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தங்களது  ஆளுகைக்குள் காணப்படுகின்ற  காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு  ஆபத்தான வெடிப்பொருட்கள்  காணப்படுவதனை அவதானித்துள்ளனா்.
வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிப்பொருட்கள்  மனிதர்களுக்கும் , விலங்களும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே உரிய தரப்பினா்  இவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் எனவும்  அவா்கள் தெரிவித்துள்ளனா்.
Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here