பூநகரியில் மாபெரும் மாட்டுவண்டில் சவாரி.

பூநகரியில் மாபெரும் மாட்டுவண்டில் சவாரி.

13.08.2017 (ஞாயிற்றுக் கிழமை) பூநகரி சாமிபுலம் மடக்கு பிட்டி சவாரி திடலில் பிற்பகல் 1.30 மணியளவில் மாட்டுவண்டில் சவாரி நடைபெற உள்ளது.

இதற்கு சமூக ஆர்வலர்கள், சிறுவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here