கோடாலீ குறும்படம் பலரின் எதிர்பார்ப்புடன் வெளிவர காத்திருக்கிறது.

LBM in தயாரிப்பில், கதிரின் இயக்கத்தில் துவாரகன், சித்தரா முரளி, பிரனா, வஹீசன், மெல்கீசன், சிட்து , ரிஸ்வான், கயன் மற்றும் பலரின் நடிப்பிலும், பத்மயனின் இசையில் விரைவில் வெளியாகவுள்ள “கோடாலீ” குறும்படத்தின் முதற்பார்வை வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருடர்கூட்டம், குற்றம், குருதிப்பூக்கள் என பல படைப்புக்களை கொடுத்த இந்த திரைக்குழுவினரின் அடுத்த கட்ட நகர்வான இந்த குறும்படம் பலரின் எதிர்பார்ப்புடன் வெளிவர காத்திருக்கிறது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here