நெடுந்தீவில் புலம்பெயர் உறவின் நிதி உதவியில் கேணிகள் தூர் வாரும் பணிகள்

நெடுந்தீவு கிழக்கில் உள்ள பகுதிகளில் கால்நடைகள் நீர் அருந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கால்நடைகள் நீர் அருந்தும் கேணிகளான சேயன் தறை கேணி , வெண்ணான் கிணற்றடி கேணி மற்றும் வெடிச்சான்கேணி என்பவை தூர்வாரப்பட்டு சிறந்த முறையில் குறித்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கிழக்கை சேர்ந்த கனடா வாழ் தாயக உறவு மணியம்பிள்ளை (மோகன்) நிதி உதவியில் நடைபெற்றுள்ளது.

மேலும், தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரிவு தலைவர் உதயகுமார் மதிவண்ணன் ஊடாக மேற்படி பணிகள் இடம்பெற்றுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here