அமைச்சர்களின் மனைவிமார் தொடர்பில் முறைப்பாடு!

அமைச்சர்களின் மனைவிமார் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் மனைவியர், பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள் கொழும்பை மையமாகக் கொண்டு மேற்கொண்ட ஊழல் மோசடிகள், சொத்துக் கொள்வனவுகள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு இது குறித்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவத்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here