நெடுந்தீவில் காற்றுடன் கூடிய மழை! பல வீடுகள் சேதம்

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நேற்று இரவு பெய்த காற்றுடன் கூடிய பலத்த மழையால் சமுர்த்தி வங்கி கூரை ,வீடுகள் , என்பன சேதமடைந்தன.

அத்துடன் மரங்கள் முறிந்து மின்சார இணைப்புக்களின் மீதும் வீதிகளிலும் வீழ்ந்தமையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here