ஷங்கர் இயக்கும் ரஜினியின்’ 2.0’படத்தின் தெலுங்கு உரிமை 80கோடி.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந் அஷய் குமார் எமிஜாக்ஷன் மற்றும் பலர் நடிக்கும் லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கம் 2.0 படத்தின் தெலுங்கு உரிமை சமீபத்தில் விற்க்கப்பட்டது.இதன்படி ஆந்திரா தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் படத்தை வெளியிடும் உரிமையை சுமார் 80கோடி வரை விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நெரடியாக படமாக்குவதாகவம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படுவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்தப் படத்தின் இந்திய மொழி சட்லைட் உரிமைகள் 110கோடி ரூபாய்க்கு விற்க்கப்பட்டுள்ள நிலையில் 400கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் 2.0 படத்தின் தற்போதய விற்பனை 190கோடிக்கு வந்துவிட்ட நிலையில் ஏனைய வியாபாரமும் தற்பொழுது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here