நம்பர் 1 இடத்தில் விவேகம் ட்ரைலர்.

விவேகம் படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நள்ளிரவு வந்த ட்ரைலர் தான், இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த ட்ரைலர் வெளிவந்து 10 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கும் மேல் பார்த்துள்ளனர், அதைவிட, இந்த ட்ரைலரை 2.7 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் லைக் செய்த ட்ரைலர் என்று இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை விவேகம் பெற்றுள்ளது.

மேலும், ஒரே நாளில் விவேகம் டீசர் 6.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது, இந்த சாதனையை ட்ரைலர் முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here