நீர்கொழும்பில் இடிந்து விழுந்த பாரிய கட்டடம்!

நீர்கொழும்பில் பாரிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூவரில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here