யாழ் திரை கலைஞர்களின் உருவாகத்தில் விரைவில் வெளியாகவுள்ள ஈழத்து குறும்படம்.

எல்லோருக்கும் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ ஒரு சந்தர்ப்பம் இருக்கு.. என்று இணையங்களை கலக்கிக்கொண்டு இருக்கும்
யாழ் திரை கலைஞர்களின் உருவாகத்தில்
விரைவில் வெளியாகவுள்ள ஈழத்து குறும்படம் #கோடாலீ

திருடர் கூட்டம், குற்றம், குருதிப்புக்கள், என பல படைப்புக்களை தந்த இயக்குனர் கதிரின் இயக்கத்தில் இந்த மாதம் இறுதியில் வெளிவர காத்திருக்கும் குறும்படம்

இந்த குறும்படத்தில் துவாரகன் இரட்டை வேடத்திலும், சித்தாரா , முரளி, பிரனா கயன், வாகிசன், மேலகீசன் கவி, என பல படைப்பாளிகளின் நடிப்பிலும்

கேமலின் துணை இயக்கத்திலும், பத்மனின் இசையிலும் வெளிவர காத்திருக்கும் முழு படைப்பின் முன்னோட்டம் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here