உயிரைக் குடிக்கும் புளு வேல் கேம்: புளு வேல் கேம் பற்றி தெரியுமா?

தற்கொலைக்கு தூண்டும் புளு வேல் விளையாட்டினால் (Blue Whale Game) உலகளாவிய ரீதியில் 130 இற்கும் மேற்பட்டவர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர்.

50 டாஸ்குகளை கொண்ட இந்த விளையாட்டின் மோகத்திற்கு அதிகளவில் சிறுவர்களே ஆட்படுகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த விளையாட்டு வேகமாக பரவி வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் இந்த புளு வேல் கேம் (Blue Whale Game) என்றால் என்ன? காணொளியில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here