காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்.

காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களும் உள்ளிட்ட பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here