வட்­டு­கோட்டையில் மாட்­டு­வண்­டிச் சவாரி

வட்­டுக்­கோட்டை கொத்­துத்­துறை சவா­ரித் திட­லில் எதிர்­வ­ரும் ஞாயிற்­றுக்­கி­ழமை மதி­யம் 1.30 மணி தொடக்­கம் தங்­கப் பதக்­கத்­துக்­கான 4 ஆவது மாபெ­ரும் சவா­ரிப்­பந்­த­யம் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஏ.பி.சி.டீ என்று நான்கு பிரி­வு­க­ளா­கப் போட்­டி­கள் இடம்­பெ­றும் ஒவ்வொரு பிரி­வு­க­ளில் முத­லி­டம் பெறும் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­கும் முதற்­ப­ரி­சாக தங்­கப் பதக்­க­மும், ஏனைய வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு பெறு­ம­தி­யான பரி­சில்­க­ளும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

இள­வாலை வருத்­தப்­ப­டாத வாலி­பர் சங்­கம் வரு­டாந்­தம் நடத்­தும் மாட்­டு­வண்­டிச் சவா­ரிப் போட்­டி­க­ளின் வரி­சை­யில் இந்­தப் போட்டி இடம்­பெ­ற­வுள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here