நல்லாட்சி அரசாங்கத்தில் சகலருக்கும் வீடு

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்துக்குள் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் வீட்டு வசதிகளை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

திம்புலாகல, மீவத்புர சந்தருஸ்கம மாதிரி கிராமம் நேற்று (09) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here