Author Archives: admin - Page 3

வன்னி செய்திகள்

தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விமானப்படையினர் எச்சரிக்கை அறிவித்தல்

தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விமானப்படையினர்  எச்சரிக்கை அறிவித்தல் முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள்  தங்களின் சொந்த நிலங்களில்  மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள்   பல்வேறு தரப்புக்களும் ஆதரவு…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது மாணவி டெங்கினால் மரணம் (அவதானம் கிளி .மக்கள் )

கிளிநொச்சியில் 17 வயது மாணவி மரணம் டெங்கு காச்சல் என சந்தேகம் கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 மாணவி ஒருவர்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பப்படுகின்ற போதும் டெங்கு…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

20ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக்கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் 20ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் இப் போராட்டத்தை…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கேப்பாவிலவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்(வலுச்சேர்ப்போம் பகிருங்கள் )

கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்கள்  விமானகப்படையினரின் கட்டுப்பாட்டில் தங்களின் 524 ஏக்கா் சொந்த நிலத்தை தங்களிடம் கையளிக்க கோரி இன்று வெள்ளிக்கிழமை 18 நாளாக தொடர்…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம்

கிளிநொச்சியில்  ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான  அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இன்று 16-02-2017 இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின்  இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு அவா்கள் சிறப்பு அதிதீதியாக…
Continue Reading
உதவும் உள்ளங்களுக்கு

அதிகம் பகிர்ந்து ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்

அன்பான நண்பர்களே கிளிநொச்சி இல 149 உதய நகர் மேற்கு கிளிநொச்சியை சேர்ந்த. கணேச மூர்த்தி தாரூஷன் என்ற.மாணவனுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்திய நிலையில் மாற்று சிகிச்சை செய்வதற்கு உதவி கோரி நிற்கின்றனர் குடும்பத்தினர்.குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.த…
Continue Reading
வன்னி செய்திகள்

தாய்நிலத்துக்கான மக்களின் குரலோடு அனைவரும் இணைவோம்

தாய்நிலத்துக்கான மக்களின் குரலோடு அனைவரும் இணைவோம்:- தமிழ் மக்கள் பேரவை சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை தமக்கு மீளக்கையளிக்க கோரிரூபவ் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2012…
Continue Reading
வன்னி செய்திகள்

வீதியில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்பாபிலவு சிறுமி…..!

கேப்பாபிலவில் தங்களின் காணிகளை விடுவிக்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் காணிகளுக்கு முன்னால் தொடர்ச்சியான  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . குறிபிட்ட போராட்டகளத்தில் உள்ள சிறுமி ஒருவர் தன்னுடைய பிறந்தநாளை  தாங்கள் இருந்து போராடிகொண்டிருக்கும் இராணுவமுகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் கொண்டாடியுள்ளார்.
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியின் தங்க மகள் தனுசிகா

கிளிநொச்சியின் தங்க மகள் தனுசியா 20-12-2016 அன்று 2016இற்கான  இலங்கையின் தேசிய மேசை பந்தாட்டப் போட்டி யாழ்ப்பாணம் பருத்திதுறையில் இடம்பெற்றது.  தனி போட்டில் இலங்கையில் இருந்து 11 மாவட்டங்களில் இருந்து 11 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அநுராதபுரம்,மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, யாழப்பாணம்,…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்

கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப்…
Continue Reading