Author Archives: கிளிநொச்சி மீடியா

வன்னி செய்திகள்

மல்லாவி ஆதார வைத்தியசாலை தாக்குதல் சம்பவம்: பணிப்பகிஸ்கரிப்பு

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் ஈடுப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு முன்பாக இன்று (28) காலை 09, மணியில் இருந்து 10, மணி வரை…
Continue Reading
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 28.4.2017

மேஷம்: பணியில் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் அடக்குமுறைக்கு ஆளாகலாம். பெண்கள் சோர்வுக்கு ஆளாவர். நண்பர்களால் சிரமம் உருவாகலாம். ரிஷபம்: எதிர்பார்த்த செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சாதனை படைப்பீர்கள். லாபம்…
Continue Reading
இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் தேவை புரிந்துள்ளது : அமைச்சர் சரத் பொன்சேகா

ஜனாதிபதியின் தேவை புரிந்துள்ளதாகவும் அந்த தேவைக்கு அமைய செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இன்று நடைபெற்ற சித்திரை புத்தாண்டு வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இராணுவ…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் வடக்கின் நீலங்களின் சமர்

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் வடக்கின்  நீலங்களின் சமர் ஒரு முன்னோக்கிய பாச்சல் கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின்  நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டியானது ஒரு முன்னோக்கிய பாச்சலாகவே அமைந்து வருகிறது. கிளிநொச்சி  மத்திய கல்லூரிக்கும், கிளிநொச்சி இந்துக்…
Continue Reading
கட்டுரைகள்

இன்றைய ஹர்த்தாலில் பங்கு கொள்ளாத கிழக்கு மாகாணம்..

காணாமல்போன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு இன ஒற்றுமையுடன் இந்த ஹார்த்தாலை நடத்த வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்குடன் ஹக்கீம் அணி மற்றும் ரிசாத் அணிகளை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைவர் சம்பந்தன் ஊடக அறிக்கை விட்டிருந்தார் .…
Continue Reading
இலங்கை செய்திகள்

கணவனை கொடூரமாக குத்தி கொலை செய்த மனைவி! கத்தியுடன் பொலிஸில்

தெல்கொடை, மீகஹவத்தை அக்குறுமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். மனைவி இந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை…
Continue Reading
யாழ் செய்திகள்

யாழில் ஹர்த்தாலை குழப்பும் வகையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை

யாழ். வலிகாமம் பகுதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் ஹர்த்தாலைக் குழப்பும் வகையில் சுன்னாகத்தில் மது விற்பனை நிலையமொன்று திறக்கப்பட்டு வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், இதற்கு பாதிக்கப்பட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். காணி விடுவிப்பு மற்றும்…
Continue Reading
இலங்கை செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். கடந்த வருடம் குருநாகல் - மாஸ்பொத பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்…
Continue Reading
வன்னி செய்திகள்

முல்லைத்தீவில் வாள்வெட்டு: நால்வர் ஆபத்தான நிலையில்

முல்லைத்தீவில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மீது மீண்டும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட…
Continue Reading
இலங்கை செய்திகள்

கிராம சேவையாளர் பதவிக்கு 2000 வெற்றிடங்கள்

கிராம சேவையாளர் பதவிக்கான 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக அரச முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிராம சேவையாளர்களுக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். எனினும் தற்போது நிலவும்…
Continue Reading