Author Archives: கிளிநொச்சி மீடியா - Page 2

இலங்கை செய்திகள்

மற்றுமொரு போருக்கு இடம் இல்லை: பிரதமர் ரணில்

மற்றுமொரு போருக்கு இடம் இல்லை. நாட்டின் ஒற்றுமையை நோக்கிச் செல்வோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டின் முன்னேற்றம் என்ற நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திபில்…
Continue Reading
யாழ் செய்திகள்

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மேலும்…
Continue Reading
வன்னி செய்திகள்

வடக்கில் இராணுவக்குவிப்பும் தெற்கில் கலவரத் தூண்டலும்! காரணம் என்ன?

சமீபகாலமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயம்  ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பிரச்சாரங்களே. இதன் ஆரம்பம் 2015 முதலாகவே இருந்தாலும், உச்ச அளவில் சூடு பிடிக்கத் தொடங்கியது 2016 தொடக்கமே. மகிந்த அணியினர் இழந்த தம் அதிகாரத்தை மீட்டுக் கொள்வதற்காக உச்சகட்ட அளவு…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் 10 பேரப்பிள்ளைகளை கண்ட தம்பதியினருக்கு பதிவுத் திருமணம்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் 75 வயது வயோதிபருக்கும் 68 வயது வயோதிபப் பெண்ணுக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கிளி. பளை மத்தியக் கல்லூரியில் குறித்த பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

வாழ்வாதாரத்தை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது

காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். அங்கு பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. இதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம். அதனை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது என இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் மேற்கொண்டு வரும்…
Continue Reading
இலங்கை செய்திகள்

மாவனெல்லையில் மண் மேடு சரிவு – ஒருவர் பலி – பலர் புதைந்திருக்கலாம்

மாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த இடத்தில் பாரிய மண் மேடு ஒன்று சரிந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூவரை மீட்பதற்கான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் பலர் புதைந்திருக்கலாம்…
Continue Reading
யாழ் செய்திகள்

வித்தியா கொலை வழக்கு யாழ்ப்பாணத்திலேயே நடத்தப்படும்?

யாழ்., புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வழக்கை எங்கே நடத்துவது என்பது தொடர்பான முடிவுகள் இவ் வாரத்திற்குள் வெளிவர இருப்பதாகவும் சட்டமா…
Continue Reading
வன்னி செய்திகள்

இராணுவ வீரரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

யாழிலிருந்து, மதவாச்சி நோக்கி சென்ற இராணுவ வீரரொருவரிடமிருந்து 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று மாலை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம்…
Continue Reading
இலங்கை செய்திகள்

இலங்கையர் ஒருவர் மும்பையில் கைது

இந்தியாவிலிருந்து தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் மும்பைவிமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 505 கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி லட்சம் இந்தியரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உலோகத்தை அடையாளம் காணும்…
Continue Reading
வன்னி செய்திகள்

வவுனியாவில் கடையுடைத்து கொள்ளை: சிறுவன் கைது

வவுனியா - மகாறம்பைக் குளத்தில் கடையுடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று மதியம் மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள கடையின் பிற்பகுதி கதவினை உடைத்து…
Continue Reading