Author Archives: கிளிநொச்சி மீடியா - Page 3

வன்னி செய்திகள்

வடபகுதியில் பாதுகாப்பு தீவிரம்! தயார் நிலையில் விசேட அதிரடி படையினர்

வட பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் அதிகாரிகளை தயார் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய இராணுவ நிகழ்வின் போது,…
Continue Reading
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 23.05.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள். ரிஷபம்:…
Continue Reading
வன்னி செய்திகள்

செங்கல் வாடிக்கு தொழிலுக்கு சென்றவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு

வந்தாறுமூலையில் இருந்து அம்பாறைக்கு செங்கல் வாடிக்கு தொழிலுக்கு சென்றவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்வமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு ஆலையடி வீதியிலுள்ள தம்பிராசா சிவநாதன் (வயது 39) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அம்பாறை…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் மர நிழலில் வகுப்புக்களை நடத்தும் பெண்கள் பாடசாலை

கிளிநொச்சி நகரில் உள்ள ஒரே ஒரு பெண்கள் பாடசாலை போதிய வகுப்பறை, மற்றும் ஏனைய வசதிகள் இன்றி இயங்கி வருவதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஒரே ஒரு பெண்கள் படைசாலையான புனித…
Continue Reading
வன்னி செய்திகள்

தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் தலைவர் எம்.ஆர்.புஹாரி தலைமையில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. கருத்தரங்கில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி,…
Continue Reading
இலங்கை செய்திகள்

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய…
Continue Reading
உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 19 பேர் உயிரிழப்பு. 50 பேர் காயங்களுடன்

பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில்…
Continue Reading
இலங்கை செய்திகள்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு : மருத்துவருக்கு எதிராக வழக்கு

அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பாதெனியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாலபேயில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்க மருத்துமவனைகளில் சேவைக்காலப் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தது. எனினும்…
Continue Reading
வன்னி செய்திகள்

வவுனியா மகாறம்பைக்குளத்தில் பட்டப்பகலில் துணிகர திருட்டு

வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று மதியம் மணியளவில் கடை ஒன்று உடைக்கப்பட்டு களவாடப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது கடையிலிருந்த 24,000 ரூபா பெறுமதியான கெமரா , 18,000 ரூபா பெறுமதியான தொலைபேசி மற்றும் தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பன களவாடப்பட்டுள்ளன.…
Continue Reading
இலங்கை செய்திகள்

பொகவந்தலாவையில் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர்  தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று  பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவி பொகவந்தலாவ தர்மகீர்த்தி…
Continue Reading