Author Archives: கிளிநொச்சி மீடியா - Page 352

வன்னி செய்திகள்

சொந்த மண்ணுக்கான காத்திருப்பு தொடர்கிறது: கேப்பாப்பிலவிற்கு வட. மாகாண சபையினர் விஜயம்..!

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 13ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் குறித்த பிரேதேசத்திற்கு வட. மாகாண சபையினர் விஜயம்…
Continue Reading
உலகச் செய்திகள்

அமெரிக்காவிற்கு மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை 77 சதவீதம் உயர்ந்துள்ளதால். இது அமெரிக்காவிற்கு மிகப் பெரிய ஆபத்து என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்பு டிரம்ப் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்.…
Continue Reading
உலகச் செய்திகள்

வீட்டு பணிப்பெண்ணை கற்பழித்த நபர்! கணவரை மயக்கியது பணிப்பெண் என மனைவி புகார்!

நைஜீரியா நாட்டில் தன் வீட்டில் வேலை செய்யும் 16 வயது சிறுமியை கற்பழித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். நைஜீரியா நாட்டில் உள்ள Lagos மாநிலத்தை சேர்ந்தவர் Afrobest Chinedu Eze. இவர் அங்குள்ள சர்வதேச சந்தையில் வர்த்தகராக பணிபுரிந்து வருகிறார்.…
Continue Reading
உலகச் செய்திகள்

தனித்தனியாக சென்ற டிரம்ப், மெலனியா: நடந்தது என்ன?

ஜப்பானிய பிரதமர் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு கடந்த வெள்ளிக் கிழமை வருகை தந்தார். இவர்களை அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா வரவேற்றனர். அமெரிக்க வந்த ஜப்பானிய பிரதமர் Shinzo Abe, டிரம்புடன் பால்ம் கடற்கரைக்கும், Shinzo…
Continue Reading
கட்டுரைகள்

நீங்கள் விரும்பி சாப்பிடும் இந்த உணவில் இருக்கும் கலப்படங்கள் பற்றி தெரியுமா?

உணவு என்பது சுவைக்காக மட்டும் சாப்பிடுவதில்லை. அதில் என்னென்ன சத்துக்கள் அடங்கியுள்ளது என பார்த்தே அதை சாப்பிட வேண்டும். நாம் உண்ணும் பல உணவுகளில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் அதில் இருக்கும் சத்துக்கள் முழுவதுமாக உடலுக்கு கிடைப்பதில்லை.…
Continue Reading
கட்டுரைகள்

பலாத்காரத்தின் போது நான் அனுபவித்த வலிகள்: கண்ணீரில் ஆழ்த்திய கடிதம்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தனது காதலனுக்கு, தான் பட்ட வலிகள் மற்றும்மன வேதனை குறித்து காதலி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். தொர்டிஸ் இல்வாவும், டாம் ஸ்ட்ரேஞ்சரும் (Tom Stranger) கடந்த 1996-ஆம் ஆண்டு முதன்முதலாக ஐஸ்லாந்தில் சந்தித்தனர். இருவருக்கும் இடையே…
Continue Reading
விளையாட்டு செய்திகள்

இலங்கை அணிக்கு எதிரான தொடர்: விராட் கோஹ்லியின் சாதனையை ஊதித்தள்ளிய தென் ஆப்பிரிக்க வீரர்..!

இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி சாதனையை முறியடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு மூன்று வித போட்டிகளில்…
Continue Reading
விளையாட்டு செய்திகள்

சுழலில் சுருண்டது வங்காள தேசம்! வரலாற்று சாதனை படைத்தார் அஸ்வின்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்காள தேச அணி 388 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்துள்ளது. கடந்த 9ம் திகதி ஐதராபாத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு…
Continue Reading
விளையாட்டு செய்திகள்

இலங்கை ஒயிட்வாஷ்: உச்சத்திற்கு சென்ற தென் ஆப்பிரிக்கா..!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என வென்ற தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தொடரை…
Continue Reading
இந்திய செய்திகள்

ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக வெளிநாட்டிலிருந்து பதிவான மிஸ்ட் கால்கள் எத்தனை தெரியுமா?

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இடையே முதலமைச்சர் பதவியைப் பிடிக்க கடும்போட்டி நிலவிவருகிறது. பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், இதுவரை 5 எம்.பி-க்கள், 1. மைத்ரேயன், 2. அசோக்குமார், 3. சுந்தரம் 4.சத்தியபாமா 5. வனரோஜா ஆகியோர் ஓ.பி.எஸ்-க்கு…
Continue Reading