Author Archives: sn

விளையாட்டு

அதிரடி வெற்றியை பதிவு செய்தது கோலி தலைமையிலான இந்திய அணி..

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 350  ஓட்டங்கள் என்ற கடின இலக்கை எட்டி இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி தலைமையேற்ற முதல் போட்டியிலேயே சிறப்பான வெற்றியைப் பதிவு…
Continue Reading
விளையாட்டு

மைதானத்திலிருந்து அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் முஷ்பிகுர் ரஹீம்..

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரிம் சௌத்தி வீசிய பந்தொன்று பங்களாதேஷ் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீமின் தலையை பதம் பார்த்ததில் மைதானத்திலிருந்து அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்று வரும் முதலாவது…
Continue Reading
இலங்கைச்செய்தி

ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் – ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ..

  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல கடவைகளை இலங்கை அரசு கடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது. தற்போது நிகழ்ந்திருப்பது இதுபற்றிய ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஒரு சிபாரிசே தவிர, இறுதி முடிவு அல்ல.…
Continue Reading
ஏனையவை

“இப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய” எனும் பெயரில் மொழி பெயர்ப்பு…

கவிஞரும் எழுத்தாளருமான சிவராசா கருணாகரனின் "இப்படி ஒரு காலம் " எனும் நூல் சிங்கள மொழியில் "மதக வன்னிய " எனும் பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்தாளரான சிவராசா கருணாகரனின்  "இப்படி ஒரு காலம்"  எனும் நூல் கிளிநொச்சி…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளா்கள்..

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளா்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அன்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட  இரண்டு இளைஞர்களுக்கும் கொஞ்சமும் தமிழ் தெரியாத நிலையில் நூறு  வீதம்…
Continue Reading
விளையாட்டு

முதல் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி..

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. பூனேயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பாடிய…
Continue Reading
இலங்கைச்செய்தி

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் கால வரையறையற்ற பகிஷ்கரிப்பு போராட்டம்…!

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான கால வரையறையற்ற பூரண பகிஷ்கரிப்பு போராட்டம். ஒன்றை  இன்று  ஆரம்பித்துள்ளனர்  இதுதொடர்பாக  அவர்கள்  விடுத்துள்ள  ஊடக  அறிக்கையில் திங்கட்கிழமை முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார்…
Continue Reading
தொழில்நுட்பம்

சாம் சங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் கைது!

நிறுவனத்தின் தலைவர் ஜே வை லீ கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.   தென் கொரிய காவற்துறையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலமணி நேர விசாரணைக்கு பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நிறுவனத்தின்…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி சிவநகரில் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவா்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம்..!

கிளிநொச்சி சிவநகரில்  அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவா்களும் பெற்றோர்களும்  ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி சிவகநகா் அ.த.க.பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத்  தெரிவித்தும், ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய கோரியம் மாணவா்களும்,பெற்றோர்களும் இன்று திங்கள் காலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். கணிதம்,  விஞ்ஞானம், நடனம், உடற்கல்வி…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள்..!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று தமது தேவைகளை பெற்றுக் கொள்வதற்கான கட்டட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என மாற்றுத்திறனாளிகளினால் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரி வாடியடிச் சந்தியிலே புதிய பிரதேச செயலகக் கட்டடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இங்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளே தாம்…
Continue Reading
error: Content is protected !!