Author Archives: sn - Page 2

இலங்கைச்செய்தி

காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்த காணி நடமாடும் சேவை…

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை செங்கலடி பிரதேச சபையில் இன்று (16) இடம்பெற்றது. நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் நிலவிய காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கிழக்கு மாகாண காணி…
Continue Reading
இலங்கைச்செய்தி

வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் எழுத்துப்பிழை..

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.     பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ்…
Continue Reading
இலங்கைச்செய்தி

மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி : வெளிநாட்டவரின் செயலால் பிரதேசத்தில் பரபரப்பு..!

  வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதையை வெளிநாட்டவர் ஒருவர் இரவோடு இரவாக மாயம் செய்த சம்பவத்தை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை வட்டவானில்…
Continue Reading
இலங்கைச்செய்தி

நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் ஆஜரானார் திசாநாயக்க.!

தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் ஆஜரானார்.   அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.
Continue Reading
இலங்கைச்செய்தி

16 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் உடன் இந்திய பிரஜை கைது.!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக  இந்தியாவிற்கு கொண்டு செல்லமுற்பட்ட 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட் உடன் இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மணிக்கு சென்னை நோக்கி பயணிக்க வருகை தந்த போதே…
Continue Reading
இலங்கைச்செய்தி

உறவினரால் சிறுமி துஷ்பிரயோகம் ; வவுனியாவில் சம்பவம்…

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் 14வயது சிறுமி மீது உறவினர் ஒருவரால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தனியாக…
Continue Reading
இலங்கைச்செய்தி

மீண்டும் இலங்கை வருகிறார் பெக்கர்…

  உலகின் முதல் தர கெசினோ வர்த்தகரான கிரவ்ன் கெசினோ நிறுவன பிரதானி அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர் மீள இலங்கைக்கு வரவுள்ளார். அனைத்து உல்லாசங்களுடனும் கூடிய கிரவ்ன் ஹோட்டல் எனும் பெயரில் 457 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுடன் அவர் இவ்வாறு…
Continue Reading
இலங்கைச்செய்தி

மாணவியின் உயிரை பறித்த ‘செல்பி’ மோகம்..!

திரு­கோ­ண­மலை வெருகல் பிர­தேச செய­லாளர் பிரிவில் பள்­ளித்­தோ­ழி­க­ளுடன் செல்பி எடுக்க முனைந்த வாழைத்­தோட்­டத்­தைச்­ சேர்ந்த பல்­க­லைக்­க­ழ­கத்திற்கு தெரி­வான மாணவி ஒருவர்  கடலில் தவறி விழுந்த தனது நண்­பியைக் காப்­பாற்­றச்­சென்று மர­ண­மான துயரச் சம்­பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பொங்கல் தினமான நேற்று…
Continue Reading
இலங்கைச்செய்தி

வாகன விபத்தில் 9 பேர் படுகாயம் : மட்டக்களப்பில் சம்பவம்..

மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்லாறு, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.   பெரியகல்லாறு மெதடிஸ்த தேவாலயத்தில் முன்பாக இடம்பெற்ற விபத்திலே மட்டக்களப்பு தாழங்குடாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.   காயமடைந்தவர்களில் இருவரின்…
Continue Reading
இலங்கைச்செய்தி

புதிய இந்திய தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பார்.!

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரான டரன்ஜித் சிங் சந்து இவ்வாரம் இறுதியில் கொழும்பில் கடமைகள பொறுப்பேற்க உள்ளார். இந்திய குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அதற்கு முன்னர் இலங்கைக்கான இந்திய இராஜதந்திர சேவைகளை…
Continue Reading
error: Content is protected !!