Author Archives: sn - Page 3

இலங்கைச்செய்தி

ஜனாதிபதி மைதிரியினால் பிரதமர் ரணிலுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.?

  அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரங்களை சமர்பிக்கும் போது, குறித்த அபிவிருத்தி சார்ந்துள்ள அமைச்சின் ஊடாக சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.   அண்மைக்காலமாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் இருக்கும் போது,…
Continue Reading
இலங்கைச்செய்தி

வவுனியாவில் திரையரங்கிற்குள் குழப்பம் : பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்..

வவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களால் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்குவிரைந்த பொலிசாரினால் நிலைமை கட்டுப்பாடடுக்குள் கொண்டு வந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் உள்ள திரையரங்கில் நேற்று மாலை 5 மணிக்கு திரையிடப்பட்ட பைரவா திரைப்பட காட்சியைப்…
Continue Reading
இலங்கைச்செய்தி

கம்பளைக்கு புதிய புகையிரத பஸ் சேவை ஆரம்பம்…

கம்பளை நகரில் இருந்து பேராதெனிய வரையிலான புகையிரத பஸ் சேவையென்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.   இதில் போக்குவரத்து அமைச்சர்  நிமல்  சிறிபாலடி சில்வா பிரதம அதிதியாக  கலந்நு கொண்டு குறித்த பஸ் சேவையை ஆரம்பித்து வைத்தார்.   இதில் மத்திய மாகாண…
Continue Reading
இலங்கைச்செய்தி

மின்சார தடை ஏற்படுத்தப்படும் : பிரதி அமைச்சர்..

நாடு 10 வருடத்தின் பின்னர் கடுமையான வறட்சிக்கு முகம்கொடுத்துள்ளது இருப்பினும் எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் மின்சார தடை ஏற்படாது. வறட்சி கடுமையாக இருக்கும் என மின்வலு மற்றும் புதுபிக்கதக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.  …
Continue Reading
இலங்கைச்செய்தி

முல்லைத்தீவில் வாராந்த சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று நீராவிபிட்டி பகுதியில் ஞாயிற்றுகிழமைகளில் இயங்கிவரும் வாராந்த சந்தையை வேறு இடத்துக்கு இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாராந்த சந்தை வியாபாரிகள் சிலரால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தையானது இந்த  பகுதியில் இயங்க முடியாது எனவும் இதற்கென…
Continue Reading
இலங்கைச்செய்தி

அரச அதிகாரிகள் சரியாகச்செயற்பட்டால் நாம் மக்களிடம் செல்ல வேண்டிய தேவையில்லை : செல்வம் எம்.பி.

அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை, பொறுப்புக்களை சரியாக மேற்கொண்டால் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் செல்லவேண்டிய தேவை ஏற்படாதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.   வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற கிராம…
Continue Reading
இலங்கைச்செய்தி

எல்லை நிர்ணய அறிக்கையில் கைச்சாத்திடும் ஐக்கிய தேசியக் கட்சி..

எல்லை நிர்ணய அறிக்கையில் இதுவரை கைச்சாத்திடாத ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி இன்றைய தினம் கைச்சாத்திடவுள்ளார். இதன்பிரகாரம் நாளை செவ்வாய்கிழமை எல்லை நிர்ணய அறிக்கை மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளன.   இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுடன்…
Continue Reading
இலங்கைச்செய்தி

தொடர் தோல்வியால் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் மஹிந்த?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பின்னடைவு மற்றும் தோல்விகளால் மஹிந்த சோர்வடைந்துள்ளார். இதன் காரணமாக ஓய்வு குறித்து கலந்தாலோசித்து வருகிறார். ஓய்விற்கு முன்னர் தனக்கு…
Continue Reading
இலங்கைச்செய்தி

போதைக்கு அடிமையானதால் ஏற்பட்ட விபரீதம்..!

  போதைப்பொருள் பாவனைக்காக பணம் தர மறுத்த வர்த்தகர் உள்ளிட்ட இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் பாவனைக்காக பணம் தருமாறு கோரிய நிலையில், அதனை தர மறுத்தமையினால் இந்த…
Continue Reading
இலங்கைச்செய்தி

12 வருட சேவையை பூர்த்தி செய்யாமல் ஓய்வுப் பெற்றவர்களுக்கு ஓர் வாய்ப்பு!

பன்னிரண்டு வருட சேவையை பூர்த்தி செய்யாமல் ஓய்வுப் பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஓய்வூதியக்…
Continue Reading
error: Content is protected !!