Author Archives: sn - Page 33

இலங்கைச்செய்தி

அரசியல் முக்கியஸ்தர் மகனின் 1200CC அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல்

கடந்த அரசாங்க பிரமுகரின் மகன் ஒருவர் சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த 4 மில்லியன் பெறுமதியான மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கெஸெல்வத்தை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதாள…
Continue Reading
இலங்கைச்செய்தி

சற்றுமுன்னர் கனகராஜன்குளம் பகுதியில் பாரிய விபத்து !

சற்றுமுன்னர் A 9 வீதியில் கனகராஜன்குளம் பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பொருட்களை ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி உயரழுத்த மின்மார்கம் உள்ள கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாக்கியது. இதனால்…
Continue Reading
இலங்கைச்செய்தி

கொள்ளையர்களின் வாள்வெட்டுக்கு குடும்பப்பெண் பலி! வடமராட்சி கிழக்கில் பரிதாபம்

யாழ்.மாவட்டம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொற்பதி கிராமத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள் உறங்கிக் கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவரை வாளினால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Continue Reading
இலங்கைச்செய்தி

மனித நேயம் மரணிக்கவில்லை..! மனதை நெகிழ வைத்த யாழ். மக்களின் மனிதாபிமான செயல்

கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று இடம்பெற்ற நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். வேன் ஒன்றும் அரச பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் தென் பகுதியில் இருந்து சுற்றுலா…
Continue Reading
கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் மூளைக் காச்சலால் ஜந்து வயது குழந்தை மரணம்

கிளிநொச்சியில்   மூளைக் காச்சலால் ஜந்து வயது குழந்தை மரணம் கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஜந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று 18-12-2016 மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச்சோ்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே…
Continue Reading
உலகச்செய்தி

கருகலைப்பு மாத்திரைகளை இலங்கைக்கு கடத்திவர முயன்றவர் கைது.!

கருக்கலைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி வர முயற்சித்த நபர் ஒருவர், கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருந்த ஒரு தொகை மாத்திரைகளுடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து பஸ் ஒன்றின் ஊடாக குறித்த மருந்து தொகையினை விமான…
Continue Reading
இலங்கைச்செய்தி

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்திய 83 சாரதிகள் கைது

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்திய கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 83 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாவக்கச்சேரி பகுதியில் நேற்று முந்தினம் இடம்பெற்ற வாகன விபத்தையடுத்து பொலிஸார்…
Continue Reading
உலகச்செய்தி

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல்

தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் தமது வாக்குகளை மாற்றியளிக்கும் பட்சத்தில் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல் ஏற்பட்டு ஹிலாரியை ஜனாதிபதியாகும் சாத்தியமுள்ளது. ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவாவதற்கு நாளை 20 ஆம் திகதி இடம்பெறும் தேர்வாளர் வாக்களிப்பில் ஹிலாரி அதிக வாக்குகள் பெற்றால் டிரம்பால் ஜனாதிபதியாகும் வாய்ப்பை…
Continue Reading
உலகச்செய்தி

உலக அழகியாகிய கல்லூரி மாணவி

2016 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை 19 வயதேயான புவேர்ட்டோரிக்கா நாட்டை சேர்ந்த ஸ்டேபானி டெல்வாலே என்ற கல்லூரி மாணவியிற்கு வழங்கப்பட்டுள்ளது. பல சுற்றுகலாக இடம்பெற்ற உழக அழகி போட்டியில் 50 நாடுகள் பங்குபற்றியிருந்தன. அமெரிக்காவின் மேரிலேண்டிலுள்ள அக்சான்கில் நகரில்…
Continue Reading
இலங்கைச்செய்தி

11 போரை காவுகொண்ட யாழ் விபத்து : ‘தமி­ழர்கள் எம்­மீது வெறுப்­பாக இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் தமிழ் மக்­களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள்’ : கண்ணீருடன் தெரிவித்த உறவுகள்

யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி சங்­கத்­தானை பகு­தியில் இடம்­பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் சிக்கிய எமது உறவுகளை தமிழ் மக்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு சகல உதவிகளையும் செய்தனர். சிங்களவர்கள் மீது வெறுப்பாக இருப்பார்கள்    என நினைத்­து­கொண்­டி­ருந்த…
Continue Reading
error: Content is protected !!