Archives for இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த 12 இளைஞர்கள் கைது

சென்னை - மெரினா கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மெரினா கடற்கரையில் இடம்பெறும் எனவும் அதற்கு அனைவரும் வரவேண்டும் என்றும்…
Continue Reading
இந்திய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நாளை காசியில் வழிபாடு

கடந்த-2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் உயிர்நீத்த அனைத்து உறவுகளினதும் முத்திப் பேறு வேண்டி ஆத்மசாந்தி வழிபாடு நாளை வியாழக்கிழமை(18) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் இந்தியா பயணமாகியுள்ளார். நாளை…
Continue Reading
இந்திய செய்திகள்

இலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீட்டிற்கு முன்பு போராடியவர்கள் கைது

இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துகொள்ளக் கூடாதென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளையராஜா வீட்டிற்கு…
Continue Reading
இந்திய செய்திகள்

நாசா விஞ்ஞானி நேத்து எடுத்த மார்க் இவ்வளவுதான்!

வேதியியலில் 89, கணிதத்தில் 92 இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள். நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே 750 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார் ரிஃபாத் ஷாரூக். தமிழர்களாகிய…
Continue Reading
இந்திய செய்திகள்

உலகின் மிகச்சிறிய செயற்கைக் கோள்

ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை விட குறைந்த எடையைக் கொண்ட செயற்கைக் கோள் ஒன்றை இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த 18 வயதான மாணவன் ஒருவர் தயாரித்துள்ளார். தரம் 12இல் கல்விகற்கும் ரிஃபாத் ஷாருக் என்ற மாணவனே இச் செயற்கைக் கோளை தயாரித்துள்ளார். அமெரிக்க விண்வெளி நிறுவனம், நாசா…
Continue Reading
இந்திய செய்திகள்

மகாராஷ்ட்ராவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் 185 பேர் உயிரிழப்பு

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் மே 8ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் H1N1 வைரஸ் பாதிப்பின் மூலம் இவ்…
Continue Reading
இந்திய செய்திகள்

ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பேச்சு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று (சனிக்கிழமை) டெல்லியில் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து முன்னெடுக்க உள்ள செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் செய்திகள்…
Continue Reading
இந்திய செய்திகள்

கவிஞர் வைரமுத்துவிற்கு மீண்டும் தேசிய விருது

தமிழகத்தின் பிரபல கவிஞர் வைரமுத்துக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 64 வது தேசிய திரைப்பட விருது விழா டெல்லியிலுள்ள விஞ்ஞான்பவணியில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை…
Continue Reading
இந்திய செய்திகள்

உலக ஊடக சுதந்திர தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

உலக ஊடக சுதந்திர தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும், உறுதியாக செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஒரு ஜனநாயக…
Continue Reading
இந்திய செய்திகள்

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த சி.பி.ஐ. குழு லண்டன் பயணம்

லண்டனில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலையான தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்துவதற்கான முயற்சியை மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) மேற்கொண்டு வருகின்றது. இதற்காக மத்திய புலனாய்வு துறையின் கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு லண்டன் சென்றுள்ளதோடு,  அவர்களுடன் அமுலாக்கப்…
Continue Reading