Archives for இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இலங்கையில் பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை!

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் பொருத்தமான தொழில் ஆற்றல் கொண்டவர்களை உருவாக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலுக்கு பொருத்தமான பயிற்சி பாடநெறிகளை ஆரம்பித்து தொழில் ஆற்றல்களை கொண்டவர்கள் உருவாக்கப்படவுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி…
Continue Reading
இலங்கை செய்திகள்

மஹிந்த தோற்பதற்கு காரணம் கோத்தபாயவின் இனவாத செயற்பாடுகளே!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்ட இனவாத செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடையக் காரணம் என புதிய அரசியல் அமைப்பிற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர் காமினி வியான்கொட தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Continue Reading
இலங்கை செய்திகள்

ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

ஹிக்கடுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிக்கடுவ பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர்கள் இருவரே இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Continue Reading
இலங்கை செய்திகள்

இளம் பெண் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்பு

நுவரெலியாவில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமான வகையில் இந்த பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பெண் மருத்துவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 33 வயதான குறித்த பெண் மருத்துவர் நுவரெலியா…
Continue Reading
இலங்கை செய்திகள்

மற்றுமொரு போருக்கு இடம் இல்லை: பிரதமர் ரணில்

மற்றுமொரு போருக்கு இடம் இல்லை. நாட்டின் ஒற்றுமையை நோக்கிச் செல்வோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டின் முன்னேற்றம் என்ற நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திபில்…
Continue Reading
இலங்கை செய்திகள்

மாவனெல்லையில் மண் மேடு சரிவு – ஒருவர் பலி – பலர் புதைந்திருக்கலாம்

மாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த இடத்தில் பாரிய மண் மேடு ஒன்று சரிந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூவரை மீட்பதற்கான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் பலர் புதைந்திருக்கலாம்…
Continue Reading
இலங்கை செய்திகள்

இலங்கையர் ஒருவர் மும்பையில் கைது

இந்தியாவிலிருந்து தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் மும்பைவிமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 505 கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி லட்சம் இந்தியரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உலோகத்தை அடையாளம் காணும்…
Continue Reading
இலங்கை செய்திகள்

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய…
Continue Reading
இலங்கை செய்திகள்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு : மருத்துவருக்கு எதிராக வழக்கு

அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பாதெனியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாலபேயில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்க மருத்துமவனைகளில் சேவைக்காலப் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தது. எனினும்…
Continue Reading
இலங்கை செய்திகள்

பொகவந்தலாவையில் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர்  தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று  பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவி பொகவந்தலாவ தர்மகீர்த்தி…
Continue Reading